| [00:44.73] |
மேற்கே விதைத்த சூரியனே |
| [00:47.92] |
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் |
| [01:06.81] |
மேற்கே விதைத்த சூரியனே |
| [01:10.09] |
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் |
| [01:14.71] |
தோன்றிட ஏதும் தடை இருந்தால் |
| [01:17.73] |
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் |
| [01:21.87] |
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் |
| [01:25.75] |
ஒளிசாட்டை எடுத்தால் என்ன |
| [01:29.12] |
விஸ்வரூபம் கொண்டு விண்ணை |
| [01:31.32] |
இடிப்போம் நண்பா |
| [01:32.98] |
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன |
| [01:36.69] |
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து |
| [01:40.90] |
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து |
| [01:44.09] |
|
| [02:36.43] |
கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு |
| [02:40.66] |
கல்லறைகள் அல்ல |
| [02:44.36] |
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல |
| [02:51.39] |
இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா |
| [02:55.82] |
வானம் உண்டு வெல்ல |
| [02:59.28] |
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல |
| [03:06.20] |
|
| [03:13.88] |
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே |
| [03:17.76] |
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே |
| [03:21.33] |
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும் |
| [03:24.73] |
விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும் |
| [03:28.74] |
முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும் |
| [03:33.54] |
|
| [04:11.57] |
சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் |
| [04:15.65] |
தீ வளர்த்து பார்ப்போம் |
| [04:19.39] |
விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம் |
| [04:25.69] |
குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம் |
| [04:30.43] |
குனிந்த கதை போதும் |
| [04:34.76] |
பொறுமை மீறும் போது |
| [04:38.00] |
புழுவும் புலி ஆகும் |
| [04:41.19] |
|
| [04:48.87] |
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா |
| [04:52.68] |
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா |
| [04:56.01] |
முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம் |
| [04:59.58] |
நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம் |
| [05:03.60] |
வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும் |
| [05:07.35] |
மேற்கே விதைத்த சூரியனே உன்னை |
| [05:11.04] |
கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் |
| [05:14.75] |
தோன்றிட ஏதும் தடை இருந்தால் |
| [05:17.97] |
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் |
| [05:22.37] |
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் |
| [05:26.04] |
ஒளிசாட்டை எடுத்தால் என்ன |
| [05:29.17] |
விஸ்வரூபம் கொண்டு விண்ணை |
| [05:31.37] |
இடிப்போம் நண்பா |
| [05:33.18] |
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன |
| [05:36.93] |
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து |
| [05:40.83] |
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து |
| [05:59.58] |
அச்சம் இல்லை, அச்சம் இல்லையே... |
| [06:06.36] |
|