Mudhal Mudhalai

Mudhal Mudhalai 歌词

歌曲 Mudhal Mudhalai
歌手 Harris Jayaraj
歌手 Yugendran
歌手 Srimathumitha
歌手 TIPPU
专辑 Lesa Lesa (Original Motion Picture Soundtrack)
下载 Image LRC TXT
[00:31.80] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
[00:35.41] விழியின் ஓரம் வழிந்தது இன்று
[00:43.20] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
[00:47.13] விழியின் ஓரம் வழிந்தது இன்று
[00:50.40] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
[00:54.57] மழையை போலே பொழிந்தது இன்று
[00:57.93] உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
[01:01.94] அழகு மின்னல் ஒன்று அடித்திட
[01:05.76] செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
[01:10.31] இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
[01:14.01] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
[01:18.44] விழியின் ஓரம் வழிந்தது இன்று
[01:21.31] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
[01:25.94] மழையை போலே பொழிந்தது இன்று
[01:53.62] தீயும் நீயும் ஒன்றல்ல எந்த தீயும் உன் போல
[01:56.78] சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
[02:00.61] வேண்டாம் வேண்டாம் என்றாலும்
[02:02.54] விலகி போய் நான் நின்றாலும்
[02:04.52] விடுவதில்லை காதல் விடுவதில்லை
[02:08.03] ஓ தநனனனான தநனனனான
[02:11.62] இது ஒரு தலை உறவா
[02:13.95] இல்லை இருவரின் வரவா ஆ
[02:16.59] என்றாலும் பாறையில் பூ பூக்கும்
[02:20.00] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
[02:24.39] உனது விழியின் வழிந்தது இன்று
[02:27.68] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
[02:32.06] மழையை போலே பொழிந்தது இன்று
[03:30.44] மேற்கு திக்கில் ஓரம்தான்
[03:31.69] வெயில் சாயும் நேரம்தான்
[03:33.34] நினைவு வரும் உந்தன் நினவு வரும்
[03:37.22] உன்னை என்னை மெல்லத்தான்
[03:39.30] வைத்து வைத்து கொள்ளத்தான்
[03:41.15] நிலவு வரும் அந்தி நிலவு வரும்
[03:45.23] அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
[03:48.53] எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
[03:53.15] கண்ணே என் காதலை காப்பாற்று
[04:00.69] முதலாய் முதல் முதலாய்
[04:03.84] முதல் முதல் முதலாய்
[04:07.99] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
[04:12.45] விழியின் ஓரம் வழிந்தது இன்று
[04:15.54] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
[04:19.80] மழையை போலே பொழிந்தது இன்று
[04:23.40] உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
[04:26.85] அழகு மின்னல் ஒன்று அடித்திட
[04:30.94] செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
[04:34.52] இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
[04:39.73]
[00:31.80]
[00:35.41]
[00:43.20]
[00:47.13]
[00:50.40]
[00:54.57]
[00:57.93]
[01:01.94]
[01:05.76]
[01:10.31]
[01:14.01]
[01:18.44]
[01:21.31]
[01:25.94]
[01:53.62]
[01:56.78]
[02:00.61]
[02:02.54]
[02:04.52]
[02:08.03]
[02:11.62]
[02:13.95]
[02:16.59]
[02:20.00]
[02:24.39]
[02:27.68]
[02:32.06]
[03:30.44]
[03:31.69]
[03:33.34]
[03:37.22]
[03:39.30]
[03:41.15]
[03:45.23]
[03:48.53]
[03:53.15]
[04:00.69]
[04:03.84]
[04:07.99]
[04:12.45]
[04:15.54]
[04:19.80]
[04:23.40]
[04:26.85]
[04:30.94]
[04:34.52]
[04:39.73]
[00:31.80]
[00:35.41]
[00:43.20]
[00:47.13]
[00:50.40]
[00:54.57]
[00:57.93]
[01:01.94]
[01:05.76]
[01:10.31]
[01:14.01]
[01:18.44]
[01:21.31]
[01:25.94]
[01:53.62]
[01:56.78]
[02:00.61]
[02:02.54]
[02:04.52]
[02:08.03]
[02:11.62]
[02:13.95]
[02:16.59]
[02:20.00]
[02:24.39]
[02:27.68]
[02:32.06]
[03:30.44]
[03:31.69]
[03:33.34]
[03:37.22]
[03:39.30]
[03:41.15]
[03:45.23]
[03:48.53]
[03:53.15]
[04:00.69]
[04:03.84]
[04:07.99]
[04:12.45]
[04:15.54]
[04:19.80]
[04:23.40]
[04:26.85]
[04:30.94]
[04:34.52]
[04:39.73]
Mudhal Mudhalai 歌词
YouTube搜索结果 (转至YouTube)