| [00:00.43] |
அதோ வரா |
| [00:02.24] |
கும் தா கும் தா ஹே |
| [00:03.63] |
அதோ வரா |
| [00:05.29] |
கும் தா கும் தா ஹே |
| [00:06.59] |
ஆடி வரா |
| [00:08.39] |
அசஞ்சு வரா |
| [00:09.66] |
தகிட தகிட தத்தா |
| [00:11.36] |
கும் தா கும் தா ஹே |
| [00:13.03] |
தகிட தகிட தத்தா |
| [00:14.54] |
கும் தா கும் தா ஹே |
| [00:15.94] |
|
| [00:28.84] |
வரா வரா அதோ வரா |
| [00:30.22] |
வத்தி குச்சி கிழிக்க வரா |
| [00:31.97] |
வம்பு சண்ட இழுக்க வரா |
| [00:33.68] |
வாலிபத்த ஒரைக்க வரா |
| [00:35.00] |
எம்மாம் பெரிய கண்ணு |
| [00:36.24] |
நீ எனக்கு புடிச்ச பொண்ணு |
| [00:37.70] |
அடி எம்மாம் பெரிய கண்ணு |
| [00:39.37] |
நீ எனக்கு புடிச்ச பொண்ணு |
| [00:41.16] |
இதோ வரான் இதோ வரான் |
| [00:44.37] |
ஈஷ வரான் இடிக்க வரான் |
| [00:47.87] |
வரான் வரான் இதோ வரான் |
| [00:49.13] |
ஈஷ வரான் இடிக்க வரான் |
| [00:50.60] |
வட்டம் கட்டி புடிக்க வரான் |
| [00:52.33] |
வரி வரியா கடிக்க வரான் |
| [00:53.80] |
எம்மாம் பெரிய ஆச |
| [00:55.22] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [00:56.13] |
எம்மாம் பெரிய ஆச |
| [00:58.44] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [01:00.17] |
|
| [01:12.44] |
தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே |
| [01:15.82] |
தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே |
| [01:19.07] |
தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே |
| [01:22.18] |
தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே |
| [01:31.26] |
ஆ பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம் |
| [01:34.39] |
ஆ ரெண்டுக்குமே நானும் வாரேன் |
| [01:37.57] |
கம்பு சண்ட கொம்பு சண்ட |
| [01:40.65] |
எல்லாத்துக்கும் நானும் வாரேன் |
| [01:44.08] |
குண்டு கட்டா குண்டு கட்டா உன்ன தூக்கட்டா |
| [01:47.24] |
புல்லு கட்டா புல்லு கட்டா உன்ன மேயட்டா |
| [01:50.02] |
ஹே மொட்டு மொட்டா மொட்டு மொட்டா |
| [01:52.02] |
நானும் பூக்கட்டா |
| [01:53.58] |
பாத்து புட்டா கேட்டு புட்டா |
| [01:55.17] |
பட்டா போடட்டா |
| [01:56.24] |
அடி வாடி கப்பகிழங்கே |
| [01:58.86] |
என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே |
| [02:02.35] |
அட போடா பச்ச நெருப்பே |
| [02:04.84] |
நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப |
| [02:08.50] |
ஐயயயோ எம்மாம் பெரிய கண்ணு |
| [02:10.56] |
நீ எனக்கு புடிச்ச பொண்ணு |
| [02:12.01] |
அ எம்மாம் பெரிய கண்ணு |
| [02:13.77] |
நீ எனக்கு புடிச்ச பொண்ணு |
| [02:15.73] |
வரான் வரான் இதோ வரான் |
| [02:16.98] |
ஈஷ வரான் இடிக்க வரான் |
| [02:18.61] |
வட்டம் கட்டி புடிக்க வரான் |
| [02:20.04] |
வரி வரியா கடிக்க வரான் |
| [02:21.62] |
எம்மாம் பெரிய ஆச |
| [02:22.92] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [02:24.76] |
எம்மாம் பெரிய ஆச |
| [02:26.17] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [02:28.74] |
|
| [02:34.25] |
தகிட தகிட தத்தா |
| [02:35.71] |
கும் தா கும் தா ஹே |
| [02:37.28] |
தகிட தகிட தத்தா |
| [02:39.12] |
கும் தா கும் தா |
| [02:40.55] |
|
| [02:59.39] |
குண்டு மல்லி அல்வா துண்டு |
| [03:02.13] |
ஹா கோர பாயி வாங்கி வச்சேன் |
| [03:05.52] |
ஆ முந்திரிக்கா பிஸ்தா பழம் |
| [03:08.67] |
பாதாம் பாலு தின்னு வெச்சேன் |
| [03:11.89] |
ஹே கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல |
| [03:14.10] |
ஒத்தையில மெத்தையில தூங்க முடியல |
| [03:17.91] |
ஹே ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல |
| [03:21.22] |
அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல |
| [03:24.12] |
அட பாஞ்சி வந்த புயலே |
| [03:26.30] |
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே |
| [03:30.19] |
அடி ஊர வச்ச தயிரே |
| [03:32.96] |
கார சாரம் ஏற வெச்ச குழம்பே |
| [03:36.66] |
அய்யோ எம்மாம் பெரிய ஆச |
| [03:38.34] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [03:40.11] |
எம்மாம் பெரிய ஆச |
| [03:41.57] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [03:43.21] |
அதோ வரா |
| [03:44.82] |
அதோ வரா |
| [03:46.44] |
ஆடி வரா அசஞ்சு வரா |
| [03:49.84] |
வரா வரா அதோ வரா |
| [03:50.91] |
வத்தி குச்சி கிழிக்க வரா |
| [03:52.45] |
வட்டம் கட்டி புடிக்க வரான் |
| [03:54.08] |
வரி வரியா கடிக்க வரான் |
| [03:55.83] |
எம்மாம் பெரிய ஆச |
| [03:57.26] |
அட எல்லாம் எனக்கு கூச |
| [03:58.75] |
எம்மாம் பெரிய கண்ணு |
| [04:00.29] |
நீ எனக்கு புடிச்ச பொண்ணு |
| [04:01.92] |
|