Mannile

Mannile 歌词

歌曲 Mannile
歌手 Devi Sri Prasad
歌手 SPB Charan
歌手 Sumangali
专辑 Mazhai (Original Motion Picture Soundtrack)
下载 Image LRC TXT
[00:24.56] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
[00:30.55] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
[00:36.34] காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
[00:42.31] மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை
[00:47.97] நீரில் எழுதும் காதல் அழியும்
[00:50.91] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
[00:56.98] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[01:03.23] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[01:09.48] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
[01:15.21] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
[01:21.19]
[01:45.54] பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ
[01:51.03] ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ
[01:56.91] வான் தரைகள் எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ
[02:02.97] வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அர்ச்சதையோ
[02:09.27] இத்தனை மழையிலும் இந்த ஞானம் கரையவில்லை
[02:15.56] கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
[02:20.81] தனி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது
[02:24.07] இது வரை புரியவில்லை
[02:27.03] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[02:33.30] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[02:39.17]
[03:24.53] நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே
[03:30.12] தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே
[03:36.18] முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
[03:42.50] உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
[03:48.61] மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா
[03:54.71] காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
[04:00.13] அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும்
[04:03.22] அதிசயம் அறிவாயா
[04:06.10] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[04:12.49] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[04:18.43]
[04:30.76] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
[04:36.46] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
[04:42.74] காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரி பாஷை
[04:48.42] மழையை போல உறவாடு மனதில் என்ன பேராசை
[04:53.77] நீரில் எழுதும் காதல் அழியும்
[04:56.92] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
[05:03.23] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[05:09.44] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
[05:15.05]
[00:24.56]
[00:30.55]
[00:36.34]
[00:42.31]
[00:47.97]
[00:50.91]
[00:56.98] I love you
[01:03.23] I love you
[01:09.48]
[01:15.21]
[01:21.19]
[01:45.54]
[01:51.03]
[01:56.91]
[02:02.97]
[02:09.27]
[02:15.56]
[02:20.81]
[02:24.07]
[02:27.03] I love you
[02:33.30] I love you
[02:39.17]
[03:24.53]
[03:30.12]
[03:36.18]
[03:42.50]
[03:48.61]
[03:54.71]
[04:00.13]
[04:03.22]
[04:06.10] I love you
[04:12.49] I love you
[04:18.43]
[04:30.76]
[04:36.46]
[04:42.74]
[04:48.42]
[04:53.77]
[04:56.92]
[05:03.23] I love you
[05:09.44] I love you
[05:15.05]
[00:24.56]
[00:30.55]
[00:36.34]
[00:42.31]
[00:47.97]
[00:50.91]
[00:56.98] I love you
[01:03.23] I love you
[01:09.48]
[01:15.21]
[01:21.19]
[01:45.54]
[01:51.03]
[01:56.91]
[02:02.97]
[02:09.27]
[02:15.56]
[02:20.81]
[02:24.07]
[02:27.03] I love you
[02:33.30] I love you
[02:39.17]
[03:24.53]
[03:30.12]
[03:36.18]
[03:42.50]
[03:48.61]
[03:54.71]
[04:00.13]
[04:03.22]
[04:06.10] I love you
[04:12.49] I love you
[04:18.43]
[04:30.76]
[04:36.46]
[04:42.74]
[04:48.42]
[04:53.77]
[04:56.92]
[05:03.23] I love you
[05:09.44] I love you
[05:15.05]
Mannile 歌词
YouTube搜索结果 (转至YouTube)