| [00:00.00] |
作曲 : Ilaiyaraaja |
| [00:00.00] |
作词 : Kabilan |
| [00:00.00] |
|
| [00:18.41] |
|
| [00:19.33] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [00:22.15] |
உருகி போனேன் மெழுகா |
| [00:27.60] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [00:30.47] |
பறந்து போனா அழகா |
| [00:34.41] |
|
| [00:36.08] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [00:38.88] |
உருகி போனேன் மெழுகா |
| [00:44.46] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [00:47.19] |
பறந்து போனா அழகா |
| [00:51.41] |
|
| [00:52.76] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [00:55.64] |
உருகி போனேன் மெழுகா |
| [00:58.38] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [01:01.23] |
பறந்து போனா அழகா |
| [01:03.95] |
|
| [01:04.11] |
யாரோ அவளோ |
| [01:05.72] |
எனை தீண்டும் காற்றின் விரலோ |
| [01:09.57] |
யாரோ அவளோ |
| [01:11.23] |
தாலாட்டும் தாயின் குரலோ |
| [01:15.15] |
|
| [01:15.27] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [01:17.94] |
உருகி போனேன் மெழுகா |
| [01:23.50] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [01:26.35] |
பறந்து போனா அழகா |
| [01:30.11] |
|
| [01:30.28] |
~ இசை ~ |
| [01:45.12] |
|
| [01:45.76] |
வாசம் ஓசை |
| [01:47.60] |
இவைதானே எந்தன் உறவேஓ |
| [01:54.15] |
உலகில் நீண்ட |
| [01:55.92] |
இரவென்றால் எந்தன் இரவே |
| [01:59.80] |
கண்ணே உன்னால் என்னை கண்டேன் |
| [02:05.42] |
கண்ணை மூடி காதல் கொண்டேன் |
| [02:10.94] |
|
| [02:11.06] |
பார்வை போனாலும் |
| [02:13.71] |
பாதை நீதானே |
| [02:16.45] |
காதல் தவிர உன்னிடம் சொல்ல |
| [02:19.34] |
எதுவும் இல்லை |
| [02:21.81] |
|
| [02:22.11] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [02:24.89] |
உருகி போனேன் மெழுகா |
| [02:30.43] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [02:33.24] |
பறந்து போனா அழகா |
| [02:37.18] |
|
| [02:37.35] |
~ இசை ~ |
| [03:10.67] |
|
| [03:10.95] |
ஏழு வண்ணம் |
| [03:12.59] |
அறியாத ஏழை இவனோ |
| [03:19.26] |
உள்ளம் திறந்து |
| [03:20.95] |
பேசாத ஊமை இவனோ |
| [03:24.86] |
காதில் கேட்ட வேதம் நீயே |
| [03:30.51] |
தெய்வம் தந்த தீபம் நீயே |
| [03:36.10] |
|
| [03:36.24] |
கையில் நான் ஏந்தும் |
| [03:38.86] |
காதல் நீதானே |
| [03:41.60] |
நீயில்லாமல் கண்ணீருக்குள் |
| [03:44.52] |
மூழ்கிப்போவேன் |
| [03:47.08] |
|
| [03:47.24] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [03:49.95] |
உருகி போனேன் மெழுகா |
| [03:55.67] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [03:58.37] |
பறந்து போனா அழகா |
| [04:02.42] |
|
| [04:03.89] |
யாரோ அவளோ |
| [04:05.69] |
எனை தீண்டும் காற்றின் விரலோ |
| [04:09.55] |
யாரோ அவளோ |
| [04:11.21] |
தாலாட்டும் தாயின் குரலோ |
| [04:15.11] |
|
| [04:15.23] |
உன்ன நெனச்சு நெனச்சு |
| [04:18.02] |
உருகி போனேன் மெழுகா |
| [04:23.50] |
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு |
| [04:26.36] |
பறந்து போனா அழகா |
| [04:30.48] |
|