| [00:14.98] |
நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ |
| [00:21.58] |
மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ |
| [00:28.46] |
தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ |
| [00:35.14] |
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ |
| [00:42.19] |
நெருங்கிடும் எண்ணம் வருகையில் |
| [00:45.15] |
அது விலகிடும் விந்தை ஏனடி |
| [00:48.72] |
கைகளில் யாவும் தருகையில் |
| [00:51.80] |
அதை இழந்திடும் நிலையில் நானடி |
| [00:55.55] |
ஒரு பூவில் வாழ்ந்திடும் |
| [00:58.53] |
வாசனை மறையுதே |
| [01:02.12] |
என் உயிரில் ஒரு வலி |
| [01:04.95] |
மென்மையாய் நிறையுதே |
| [01:09.58] |
காணும் கனவுகள் |
| [01:11.85] |
வேகமாய் கலையுதே |
| [01:16.08] |
சுகமான பயணங்கள் |
| [01:18.75] |
முட்களாய் குத்துதே |
| [01:23.24] |
அருகினில் நீயும் இருக்கையிலும் |
| [01:25.79] |
நெஞ்சம் தனிமையை உணருதே |
| [01:29.99] |
பிரிந்திடும் என்றும் தெரிந்திடும் |
| [01:32.55] |
உறவின் அறிமுகம் கொடுமையே |
| [01:36.74] |
|
| [02:18.25] |
பழகிய நாட்கள் தந்த இன்பமோ |
| [02:21.52] |
அழகிய வானவில்லை போலவே |
| [02:24.83] |
நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே |
| [02:28.47] |
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ |
| [02:31.95] |
பூ மழை போல உந்தன் நியாபகம் |
| [02:35.36] |
தீ மழை ஆக என்ன காரணம் |
| [02:38.31] |
இனி வரும் காலம் மெல்ல தேங்குமோ |
| [02:42.07] |
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ |
| [02:45.71] |
போகும் பாதை போகும் |
| [02:48.30] |
ஆன போதும் வேண்டுமே |
| [02:51.97] |
உன்னை பிரியும் எல்லை |
| [02:53.88] |
தோன்றும் வரை உன் பார்வை நீளுமே |
| [02:58.97] |
திரும்பாமல் சென்றிடும் போதும் |
| [03:02.12] |
உன் நினைவுகள் திரும்புமே |
| [03:05.82] |
நீ இல்லாத போதும் |
| [03:07.67] |
உன்னை என்றும் விரும்புமே(விரும்புமே) |
| [03:43.37] |
|