[00:00.00] |
|
[00:30.93] |
|
[00:31.37] |
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை |
[00:38.78] |
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை |
[00:46.36] |
|
[00:46.56] |
உனது ஞாபகம் மறையவில்லை அதை |
[00:50.28] |
மறைக்க என்னிடம் திறமை இல்லை |
[00:54.01] |
விழியில் பார்க்கிறேன் வானவில்லை |
[00:57.38] |
அதை விழுந்த காரணம் தின்றவில்லை |
[01:01.81] |
இதுபோல் இதுவரை ஆனதில்லை |
[01:05.51] |
|
[01:05.68] |
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை |
[01:13.04] |
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை |
[01:21.00] |
|
[01:21.18] |
~ இசை ~ |
[01:51.16] |
|
[01:51.35] |
காலை எழுந்தவுடன் |
[01:54.51] |
என் கனவுகள் முடிவதில்லை |
[01:58.76] |
மாலை மறைந்தாலும் |
[02:02.10] |
பள்ளிக்கூடம் மறப்பதில்லை |
[02:06.35] |
|
[02:06.56] |
தோழி துணியை விரும்பவில்லை |
[02:10.23] |
தோழன் நீயும் மாறவில்லை |
[02:14.07] |
பேச்சில் பழைய வேகம் இல்லை |
[02:17.89] |
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை |
[02:21.70] |
|
[02:21.88] |
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை |
[02:29.29] |
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை |
[02:37.29] |
|
[02:37.48] |
~ இசை ~ |
[03:18.62] |
|
[03:18.77] |
சாரல் மழையினிலே |
[03:22.17] |
உடல் ஈரம் உணரவில்லை |
[03:26.38] |
சாலை மரங்களிலே |
[03:29.70] |
இன்று ஏனோ நிழல்கள் இல்லை |
[03:34.00] |
|
[03:34.18] |
கால்கள் இரண்டும் தரையில் இல்லை |
[03:37.94] |
காலம் நேரம் மாறவில்லை |
[03:41.68] |
காற்றில் எதுவும் அசையவில்லை |
[03:45.49] |
காதல் போல கொடுமை இல்லை |
[03:49.39] |
|
[03:49.56] |
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை |
[03:56.97] |
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை |
[04:06.77] |
|
[04:21.92] |
|