| [00:00.09] |
சஞ்சானே தோனே தானி நேனானோ |
| [00:04.64] |
அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ |
| [00:10.49] |
ஹா - ஹா- ஹா- ஹா |
| [00:19.15] |
ஓ சுகுமாரி - ஓ சிங்காரி |
| [00:23.63] |
ஏ அலங்காரி நீ |
| [00:28.17] |
ஓ சுகுமாரி - ஏய் தம்பா தானே |
| [00:37.47] |
ஓ சுகுமாரி - ஓ சிங்காரி |
| [00:42.16] |
என் குமாரி நீ - என் குமாரி நீ |
| [00:50.37] |
என் குமாரி நீ |
| [00:51.27] |
குமாரி |
| [01:00.26] |
குமாரி! |
| [01:02.27] |
என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! |
| [01:06.83] |
என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! |
| [01:11.69] |
என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! |
| [01:18.93] |
குமாரி! |
| [01:20.96] |
என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! |
| [01:25.14] |
என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! |
| [01:29.98] |
என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! |
| [01:34.44] |
நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே |
| [01:39.32] |
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன் |
| [01:43.85] |
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி |
| [01:47.41] |
மலருக்குள் அடி தடி |
| [01:48.69] |
குமாரி! |
| [01:50.57] |
என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! |
| [01:55.03] |
என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! |
| [01:59.84] |
என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! |
| [02:04.73] |
சஞ்சானே தோனே தானி நேனானோ |
| [02:09.21] |
அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ |
| [02:13.80] |
சஞ்சானே தோனே தானி நேனானோ |
| [02:18.52] |
அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ |
| [02:22.78] |
|
| [02:48.13] |
இந்த காதல் என்ன வெரும் பாரமா! |
| [02:55.17] |
இது பேறு காலம் இல்லா கற்பமா! - ஓஹஹோ |
| [03:02.85] |
காதலை மறைத்தால் |
| [03:05.02] |
கனம் தாங்காமல் |
| [03:07.32] |
என்னுயிர் செத்துப்போகும் இல்லையா! |
| [03:12.08] |
காதலைச் சொல்லி |
| [03:14.29] |
இல்லையென்று மறுத்தால் |
| [03:16.80] |
காதலே செத்துப்போகும் இல்லையா! |
| [03:20.74] |
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை |
| [03:23.26] |
முழுசா சொல்வது இல்லை! |
| [03:25.27] |
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய |
| [03:28.09] |
இன்னொரு வாசல் இல்லை! |
| [03:30.22] |
குமாரி! |
| [03:32.08] |
குமாரிரி - இ இ - ஆ ஆ அ அ ஹ ஹா |
| [03:41.88] |
ஹஆஆ - ஹாஆஆ |
| [03:49.26] |
|
| [04:02.16] |
லலலல லாலா லா லா லா |
| [04:15.63] |
நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா? |
| [04:22.93] |
தினம் தேய்கிறேனே இது தேவையா? |
| [04:28.35] |
கூடைகள் எங்கும் |
| [04:30.57] |
பூக்களை நிரப்பி |
| [04:32.75] |
கோவிலை தேடி நடக்கின்றேன் |
| [04:37.30] |
கூடையை கொடுத்து |
| [04:39.58] |
கும்பிட்டு முடித்து |
| [04:41.74] |
கோரிக்கை வைக்க மறக்கின்றேன் |
| [04:46.26] |
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் |
| [04:48.51] |
பூமியில் உள்ளான் எவன்? |
| [04:50.77] |
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் |
| [04:53.38] |
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன் |
| [04:55.61] |
குமாரி! |
| [04:57.68] |
என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! |
| [05:01.91] |
என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! |
| [05:06.95] |
என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! - ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ |
| [05:14.04] |
குமாரா! |
| [05:16.26] |
உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா - குமாரா! |
| [05:20.78] |
உன் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா - குமாரா! |
| [05:25.38] |
உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா! |
| [05:30.05] |
நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே |
| [05:34.58] |
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன் |
| [05:39.28] |
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி |
| [05:42.99] |
மலருக்குள் அடி தடி |
| [05:44.03] |
சஞ்சானே தோனே தானி நேனானோ |
| [05:48.33] |
அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ |
| [05:52.99] |
|