Uyire

Uyire 歌词

歌曲 Uyire
歌手 Yuvan Shankar Raja
专辑 Poojai
下载 Image LRC TXT
[00:10.75] ஒ-ஒ-ஒ-ஒ
[00:14.70] உயிரே என் உயிரே
[00:18.14] உனக்காக நான் இருப்பேன்
[00:21.41] உலகம் வந்தாலும்
[00:24.99] உனக்காக நான் எதிர்ப்பேன்
[00:29.06] கண்களில் சோகம் என்ன?
[00:33.92] காதலால் காவல் செய்வேன்
[00:37.42] கண்மணி உன்னை தீண்டும்
[00:41.24] காற்றுக்கும் வேலி செய்வேன்
[00:44.38] ஆயிரம் தடை தாண்டியே
[00:47.14] உன்னை பாதுகாப்பேன் நானே, நானே
[00:51.49] உயிரே என் உயிரே
[00:54.64] உனக்காக நான் இருப்பேன்
[00:58.44] உலகம் வந்தாலும்
[01:02.39] உனக்காக நான் எதிர்ப்பேன்
[01:06.31]
[01:15.60] ஓ-உ-ஒ-உ-ஒ-ஒ
[01:21.25] பார்த்து தான் ரசிச்சேனே
[01:25.14] பார்வயில அனச்சேனே
[01:28.51] உன் கூட தான் அட
[01:30.74] என்நாளும் இருப்பேனே, ஓ-ஒ
[01:35.87] தோழனா வருவேனே
[01:39.86] தோள்களை தருவேனே
[01:43.25] உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே
[01:50.51] ஆகாயமே சாய்ந்தாலும்
[01:54.27] தூணாக என் காதல் தாங்குமே
[01:57.50] பூகம்பமே வந்தால் என்ன?
[02:01.49] பூ போல நான் காப்பேண்
[02:05.57] உயிரே என் உயிரே
[02:08.49] உனக்காக நான் இருப்பேன்
[02:12.57] உலகம் வந்தாலும்
[02:16.22] உனக்காக நான் எதிர்ப்பேன்
[02:19.33]
[00:10.75] - - -
[00:14.70]
[00:18.14]
[00:21.41]
[00:24.99]
[00:29.06] ?
[00:33.92]
[00:37.42]
[00:41.24]
[00:44.38]
[00:47.14] ,
[00:51.49]
[00:54.64]
[00:58.44]
[01:02.39]
[01:06.31]
[01:15.60] - - - - -
[01:21.25]
[01:25.14]
[01:28.51]
[01:30.74] , -
[01:35.87]
[01:39.86]
[01:43.25]
[01:50.51]
[01:54.27]
[01:57.50] ?
[02:01.49]
[02:05.57]
[02:08.49]
[02:12.57]
[02:16.22]
[02:19.33]
[00:10.75] - - -
[00:14.70]
[00:18.14]
[00:21.41]
[00:24.99]
[00:29.06] ?
[00:33.92]
[00:37.42]
[00:41.24]
[00:44.38]
[00:47.14] ,
[00:51.49]
[00:54.64]
[00:58.44]
[01:02.39]
[01:06.31]
[01:15.60] - - - - -
[01:21.25]
[01:25.14]
[01:28.51]
[01:30.74] , -
[01:35.87]
[01:39.86]
[01:43.25]
[01:50.51]
[01:54.27]
[01:57.50] ?
[02:01.49]
[02:05.57]
[02:08.49]
[02:12.57]
[02:16.22]
[02:19.33]
Uyire  歌词
YouTube搜索结果 (转至YouTube)