Poo

Poo 歌词

歌曲 Poo
歌手 Pradeep Kumar
专辑 Naalo Okkadu
下载 Image LRC TXT
[00:23.38] பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
[00:32.39] ஓர் கனவின் வழியில் அதே நிலா
[00:43.01] பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
[00:53.20] தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
[01:03.97] மேகம் கூடும் நேரம் பூமழையே
[01:14.33] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[01:20.06] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[01:25.63] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[01:30.65] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[01:58.26] வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
[02:03.28] ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
[02:08.98] வென்சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
[02:14.77] கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
[02:21.88] காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
[02:29.97] தேகம் தோறும் தூவும் பூமழையே
[02:44.12] பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
[02:52.52] ஓர் கனவின் வழியில் அதே நிலா
[03:04.66] பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
[03:15.15] தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
[03:23.78] மேகம் கூடும் நேரம் பூமழையே
[03:35.76] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[03:40.70] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[03:46.73] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[03:52.08] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[03:56.83]
[00:23.38]
[00:32.39]
[00:43.01]
[00:53.20]
[01:03.97]
[01:14.33]
[01:20.06]
[01:25.63]
[01:30.65]
[01:58.26]
[02:03.28]
[02:08.98]
[02:14.77]
[02:21.88]
[02:29.97]
[02:44.12]
[02:52.52]
[03:04.66]
[03:15.15]
[03:23.78]
[03:35.76]
[03:40.70]
[03:46.73]
[03:52.08]
[03:56.83]
[00:23.38]
[00:32.39]
[00:43.01]
[00:53.20]
[01:03.97]
[01:14.33]
[01:20.06]
[01:25.63]
[01:30.65]
[01:58.26]
[02:03.28]
[02:08.98]
[02:14.77]
[02:21.88]
[02:29.97]
[02:44.12]
[02:52.52]
[03:04.66]
[03:15.15]
[03:23.78]
[03:35.76]
[03:40.70]
[03:46.73]
[03:52.08]
[03:56.83]
Poo 歌词
YouTube搜索结果 (转至YouTube)