| [00:46.22] |
தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே |
| [00:51.48] |
ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே |
| [00:56.58] |
தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே |
| [01:01.70] |
ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே |
| [01:06.32] |
பெண்ணே, சல்லாப தீயில் வாழும்போதிலே |
| [01:14.30] |
இல்லாத தெய்வம் உன்னில் கண்டேன் |
| [01:19.42] |
சொல்லாத சோகம் என்னை சுடுதே |
| [01:24.69] |
கொள்ளாமல் என்னை கொன்றுவிடு |
| [01:27.46] |
பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் |
| [01:32.43] |
பொன் கைவிரல் கொண்டு, என்னை இழுத்து சென்றுவிடு |
| [01:37.74] |
பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் |
| [01:42.86] |
பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு |
| [01:48.06] |
|
| [02:44.11] |
இங்கே, பொல்லாத போதை ஆளும்போதிலே |
| [02:52.01] |
முள்ளாகிபோன தீண்டல் கண்டேன் |
| [02:57.24] |
கல்லாகிபோன நெஞ்சில் இன்று |
| [03:02.30] |
இல்லாத ஈரம் ஆகிவிடு |
| [03:05.15] |
பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் |
| [03:10.22] |
பொன் கைவிரல் கொண்டு என்னை இழுத்து சென்றுவிடு |
| [03:15.47] |
பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் |
| [03:20.61] |
பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு |
| [03:28.23] |
தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே |
| [03:33.42] |
ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே |
| [03:38.43] |
தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே |
| [03:43.61] |
ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே |
| [03:48.64] |
|